Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 28 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (27) நடைபெற்ற அஸ்தன் வில்லாவுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் செல்சி தோற்றது.
செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜோவா பெட்ரோ பெற்றதோடு, வில்லா சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஒலி வட்கின்ஸ் பெற்றிருந்தார்.
இதேவேளை பேண்லியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் சமப்படுத்தியது.
1 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
19 Apr 2026