Shanmugan Murugavel / 2021 மார்ச் 14 , பி.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீதிப் பாதுகாப்பு உலகத் தொடரில், றைபூரில் இன்று நடைபெற்ற இங்கிலாந்து லெஜன்ஸுடனான போட்டியில் இலங்கை லெஜன்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இங்கிலாந்து: 78/9 (20 ஓவ. ) (பந்துவீச்சு; திலகரட்ண டில்ஷான் 4/6 [4], ரங்கன ஹேரத் 2/17 [4], கெளஷல்ய வீரரத்ன 1/11 [3], பர்வீஸ் மஹரூப் 1/12 [3], ரஸல் ஆர்னோல்ட் 1/23 [3])
இலங்கை: 81/4 (7.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: திலகரட்ண டில்ஷான் ஆ.இ 61 (26) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொன்டி பனேசர் 4/26 [4])
போட்டியின் நாயகன்: திலகரட்ண டில்ஷான்
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026