Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 27 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், மெளன்ட் மகட்டரேயில் ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற முதலாவது போட்டியில் நியூசிலாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நியூசிலாந்து
இங்கிலாந்து: 223/10 (35.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹரி ப்றூக் 135 (101), ஜேமி ஒவெர்ட்டன் 46 (54) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸகரி போக்ஸ் 4/41, ஜேக்கப் டஃபி 3/55, மற் ஹென்றி 2/53, மிற்செல் சான்ட்னெர் 1/22)
நியூசிலாந்து: 224/6 (36.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: டரைல் மிற்செல் ஆ.இ 78 (91), மிஷெல் பிறேஸ்வெல் 51 (51) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிறைடன் கார்ஸ் 3/45, லுக் வூட் 1/54)
போட்டியின் நாயகன்: ஹரி ப்றூக்
3 minute ago
12 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
12 minute ago
26 minute ago