Mayu / 2024 பெப்ரவரி 13 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்டுக்கான இந்தியக் குழாமிலிருந்து முழங்கால் உபாதை காரணமாக லோகேஷ் ராகுல் விலகியுள்ளார்.
இந்நிலையில் ராகுலை குழாமில் தேவ்டுட் படிக்கல் பிரதியிட்டுள்ளார். அந்தவகையில் விராட் கோலி தொடர்ந்தும் தனிப்பட்ட காரணங்களுக்காக குழாமில் இல்லாததோடு, ஷ்ரேயாஸ் ஐயர் குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது டெஸ்டில் சஃப்ராஸ் கான் அறிமுகத்தை
மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

37 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
4 hours ago
6 hours ago