Shanmugan Murugavel / 2025 ஜனவரி 12 , பி.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான இந்தியக் குழாமில் மொஹமட் ஷமி இடம்பெற்றுள்ளார்.
ஜஸ்பிரிட் பும்ரா, றிஷப் பண்ட் ஆகியோரும் காயம் காரணமாக றியான் பராக்கும் குழாமில் இடம்பெறவில்லை.
இதேவேளை உப அணித்தலைவராக அக்ஸர் பட்டேல் பெயரிடப்பட்டுள்ளார்.
குழாம்: சூரியகுமார் யாதவ் (அணித்தலைவர்), சஞ்சு சாம்ஸன், அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, துருவ் ஜுரேல் (விக்கெட் காப்பாளர்), அக்ஸர் பட்டேல் (உப அணித்தலைவர்), ஹர்ஷித் ரானா, அர்ஷ்டீப் சிங்க், மொஹமட் ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வொஷிங்டன் சுந்தர்.
19 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago