2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 05 , பி.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சென்னையில் இன்று ஆரம்பமான முதலாவது டெஸ்டின் இன்றைய முதலாம் நாள் முடிவில் இங்கிலாந்து முன்னிலையிலுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இங்கிலாந்து: 263/3 (துடுப்பாட்டம்: ஜோ றூட் ஆ.இ 128, டொம் சிப்லி 87, றோறி பேர்ண்ஸ் 33 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 2/40, இரவிச்சந்திரன் அஷ்வின் 1/68)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X