Shanmugan Murugavel / 2022 ஜனவரி 20 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், பார்ளில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா தோற்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா
தென்னாபிரிக்கா: 296/4 (துடுப்பாட்டம்: றஸி வான் டர் டுஸன் ஆ.இ 129 (96), தெம்பா பவுமா 110 (143) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 2/48 [10], இரவிச்சந்திரன் அஷ்வின் 1/53 [10], யுஸ்வேந்திர சஹால் 0/53 [10])
இந்தியா: 265/8 (துடுப்பாட்டம்: ஷீகர் தவான் 79 (84), விராட் கோலி 51 (63), ஷர்துல் தாக்கூர் ஆ.இ 50 (43) ஓட்டங்கள். பந்துவீச்சு: தப்ரையாஸ் ஷம்சி 2/52 [10], லுங்கி என்கிடி 2/64 [10], கேஷவ் மஹராஜ் 1/42 [10], ஏய்டன் மார்க்ரம் 1/30 [6], மார்கோ ஜன்சன் 0/49 [9])
போட்டியின் நாயகன்: றஸி வான் டர் டுஸன்
8 hours ago
8 hours ago
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
12 Apr 2026