Shanmugan Murugavel / 2024 ஓகஸ்ட் 29 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது லோர்ட்ஸில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கிறது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து இலகுவாக வெல்லுமென எதிர்பார்த்திருந்த நிலையில், பலத்த சவாலை இங்கிலாந்துக்கு இலங்கையளித்திருந்தது.
முதலாவது போட்டியில் இலங்கைக்கு அச்சுறுத்தலாக இருந்த மார்க் வூட் காயமடைந்த நிலையில் அவரை இங்கிலாந்து அணியில் ஒலி ஸ்டோன் பிரதியிடுகிறார்.
இந்நிலையில் இலங்கையணியில் குசல் மென்டிஸ், விஷ்வ பெர்ணாண்டோவை பதும் நிஸங்க, லஹிரு குமார ஆகியோர் பிரதியிட்டுள்ளனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago