Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 07 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு, நியூசிலாந்தின் அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன் முன்னேறியுள்ளதோடு, பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு நீல் வக்னர் முன்னேறியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 251 ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்தே, நான்காமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி இந்தியாவின் அணித்தலைவர் விராட் கோலியுடன் இரண்டாமிடத்தை கேன் வில்லியம்ஸன் பகர்ந்து கொண்டுள்ளார்.
இதேவேளை, குறித்த போட்டியில் 86 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்தின் துடுப்பாட்டவீரர் டொம் லேதம், 12ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில், குறிப்பிட்ட டெஸ்டில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதையடுத்தே மூன்றாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தை நீல் வக்னர் அடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
6 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
11 Apr 2026
11 Apr 2026