Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 பெப்ரவரி 08 , பி.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசங்களுக்கான ஆபிரிக்கக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு ஐவரிகோஸ்ட், நைஜீரியா ஆகியன தகுதி பெற்றுள்ளன.
தம் நாட்டில் நடைபெற்று வரும் இத்தொடரில் நேற்று அதிகாலை நடைபெற்ற கொங்கோ ஜனநாயகக் குடியரசுடனான அரையிறுதிப் போட்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு ஐவரி கோஸ்ட் தகுதி பெற்றுள்ளது.
ஐவரி கோஸ்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை செபஸ்டியன் ஹாலர் பெற்றிருந்தார்.
இதேவேளை, நேற்று முன்தினமிரவு தென்னாபிரிக்காவுடனான அரையிறுதிப் போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்கு நைஜீரியா தகுதி பெற்றிருந்தது.
போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், 4-2 என்ற ரீதியில் பெனால்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு நைஜீரியா தகுதி பெற்றிருந்தது.
18 minute ago
29 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
29 minute ago
43 minute ago