Shanmugan Murugavel / 2021 ஜூன் 11 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுத் தலைநகர் பரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்சுப் பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு, ரஷ்யாவின் அனஸ்டசியா பவ்லுசென்கோவாவும், செக் குடியரசின் பார்பொரா கிரெஜ்சிகோவாவும் தகுதி பெற்றுள்ளனர்.
நேற்று நடைபெற்ற தனது அரையிறுதிப் போட்டியில், ஸ்லோவேனியாவின் தமாரா ஸிடன்செக்கை எதிர்கொண்ட பவ்லுசென்கோவா, 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தார்.
இதேவேளை, தனது அரையிறுதிப் போட்டியில், கிரேக்கத்தின் மரியா சக்கரியை எதிர்கொண்ட கிரெஜ்சிகோவா, 7-5, 4-6, 9-7 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தார்.
6 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026