Mithuna / 2024 ஜனவரி 12 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாப்வேக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமில் அஞ்சலோ மத்தியூஸ், குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா, அகில தனஞ்சய, நுவான் துஷார, கமிந்து மென்டிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இடம்பெற்றிருந்த அவிஷ்க பெர்ணாண்டோ, நுவனிடு பெர்ணாண்டோ, ஜனித் லியனகே, டுனித் வெல்லலாகே, பிரமோத் மதுஷன், ஜெஃப்ரி வன்டர்சே ஆகியோர் இக்குழாம் இடம்பெறவில்லை.
குழாம்: வனிடு ஹசரங்க (அணித்தலைவர்), சரித் அசலங்க (உப அணித்தலைவர்), குசல் மென்டிஸ், சதீர சமரவிக்கிரம, குசல் பெரேரா, அஞ்சலோ மத்தியூஸ், தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா, கமிந்து மென்டிஸ், பதும் நிஸங்க, மகேஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க, மதீஷ பத்திரண, நுவான் துஷார, அகில தனஞ்சய.
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026