Shanmugan Murugavel / 2024 நவம்பர் 19 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடருக்கான இலங்கைக் குழாமில் லசித் எம்புல்தெனிய இரண்டாண்டுகளுக்கு பின்னர் இடம்பிடித்துள்ளார்.
குழாமில் ரமேஷ் மென்டிஸ் இடம்பெறவிள்ளை.
குழாம்: பதும் நிஸங்க, திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ், கமிந்து மென்டிஸ், ஒஷாத பெர்ணாண்டோ, சதீர சமரவிக்கிரம, குசல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா (அணித்தலைவர்), நிஷான் பீரிஸ், பிரபாத் ஜெயசூரிய, லசித் எம்புல்தெனிய, மிலான் ரத்னாயக்க, அசித பெர்ணாண்டோ, விஷ்வ பெர்ணாண்டோ, லஹிரு குமார, கசுன் ராஜித.
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026