Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 19 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமை இலங்கை பெயரிட்டுள்ளது.
இறுதியாக இலங்கை பங்கேற்ற இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரான நியூசிலாந்துக்கெதிரான தொடருக்கான இலங்கைக் குழாமில் இடம்பெற்றிருந்த டுனிதெ வெல்லலாகே மாத்திரம் குழாமில் இடம்பெறவில்லை.
குழாம்: சரித் அசலங்க (அணித்தலைவர்), பதும் நிஸங்க, குசல் மென்டிஸ், குசல் பெரேரா, அவிஷ்க பெர்ணாண்டோ, கமிந்து மென்டிஸ், தினேஷ் சந்திமால், பானுக ராஜபக்ஷ, வனிது ஹசரங்க, மகேஷ் தீக்ஷன, ஜெஃப்ரி வன்டர்சே, சமிந்து விக்ரமசிங்க, மதீஷ பத்திரண, நுவான் துஷார, அசித பெர்ணாண்டோ, பினுர பெர்ணாண்டோ.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
27 Jun 2025
27 Jun 2025