Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 05 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக ஜூலியன் வூட்டும், சுழற்பந்துவீச்சாளராக றெனே பெர்டினான்ட்ஸ் ஆகியோர் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.
திலின கந்தம்பியை வூட் பிரதியிடுவதோடு, பியால் விஜேதுங்கவை பெர்டினான்ட்ஸ் பிரதியிட்டுள்ளனர்.
வூட்டுக்கு ஓராண்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதுடன், பெர்டினான்ட்ஸுக்கு இரண்டாண்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago