Editorial / 2021 நவம்பர் 16 , பி.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படுகின்ற அடுத்த உலகக்கிண்ண தொடர்களை நடத்துகின்ற நாடுகளின் விபரம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிரகாரம் 2024 ஆம் ஆண்டு முதல், 2031ஆம் ஆண்டு வரையிலும் உலகக்கிண்ண தொடர்களை நடத்தவிருக்கும் நாடுகளின் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
2024- அமெரிக்கா – மேற்கிந்திய தீவுகள்
2025- பாகிஸ்தான்
2026- இந்தியா- இலங்கை
2027- தென்னாபிரிக்கா-சிம்பாபே- நபீபியா
2028- அவுஸ்திரேலியா- நியூஸிலாந்து
2029- இந்தியா
2030- இங்கிலாந்து-அயர்லாந்து-ஸ்கொட்லாந்து
2031 – இந்தியா- பங்களாதேஷ்

6 minute ago
15 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
29 minute ago