Editorial / 2018 ஜூன் 03 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹஷான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு அணியை தயார்படுத்தும் முகமாகவே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
9 minute ago
18 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
18 minute ago
4 hours ago