Editorial / 2021 மே 23 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷ் டாக்காவில் இன்று (23) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவிருக்கும் பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் போட்டி பங்கேற்பதற்கு சென்றிருக்கும், இலங்கை அணியைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ், இசுறு உதனா மற்றும் புதியவரான ஷிரான் பெர்னாண்டோ ஆகிய மூவருக்கே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
25 minute ago
33 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
33 minute ago
44 minute ago