2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை கிரிக்கெட் சபையின் தெரிவுக்குழு உறுப்பினர்கள்

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 04 , பி.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை கிரிக்கெட் சபையானது தமது தேசிய தெரிவுக்குழுவின் நியமனத்தை அறிவித்துள்ளது.

அந்தவகையில், அசந்த டி மெல்லின் தலைமையிலான சமிந்த மென்டிஸ், பிரமோதய விக்கிரமசிங்க, எம்.ஏ.டபிள்யூ.ஆர் மதுரசிங்கே, நில்மினி குணரட்ண, ஹேமந்த தேவப்பிரிய, எஸ்.எச்.யு கர்னைன் ஆகியோரை உள்ளடக்கிய ஏழு பேர் கொண்ட தெரிவுக்குழுவை விளையாட்டமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அங்கிகரித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X