Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 17 , பி.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், மும்பையில் தற்போது நடைபெற்று வரும் நேபாளத்துக்கெதிரான குழு சி போட்டியில் 170 ஓட்டங்களை ஸ்கொட்லாந்து பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து, மைக்கல் ஜோன்ஸ்ஸின் 71 (45), ஜோர்ஜ் முன்சீயின் 27 (29), பிரெண்டன் மக்முல்லனின் 25 (19), மார்க் வாட்டின் ஆட்டமிழக்காத 10 (04) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் சோம்பால் கமி 4-0-25-3, றோஹித் பெளடேல் 1/12 [2], நந்தன் யாதவ் 2/34 [4], டிபேந்திர சிங் ஐரீ 0/23 [3]) என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
27 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
3 hours ago