Editorial / 2026 ஏப்ரல் 13 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆஸ்திரேலிய தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உசைன் போல்ட்டின் '20 வயதுக்குட்பட்டோருக்கான' (U-20) சாதனையை முறியடித்து, இளம் வீரர் கௌட் கௌட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
"இந்த தருணத்திற்காகவே நான் காத்திருந்தேன். இந்தப் இறுதிப் போட்டிக்குச் செல்வதற்கு முன்னதாக எனது குறிப்புகளை மீண்டும் சரிபார்த்தேன். நான் 19.75 வினாடிகளில் ஓடி முடிப்பேன் என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன், ஆனால் எதிர்பாராதவிதமாக 19.67 வினாடிகளிலேயே இலக்கை அடைந்துவிட்டேன்."
உலகின் மிகச்சிறந்த வீரரான உசைன் போல்ட்டுடன் தன்னை ஒப்பிடுவதைப் பற்றி கேட்டபோது அவர் பின்வருமாறு பதிலளித்தார்:
"மக்கள் என்னை உலகின் சிறந்த வீரருடன் ஒப்பிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இறுதியில் நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். நான் எனது பாதையில் பயணிக்கிறேன். எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. நான் தடகள மைதானத்திற்குள் இறங்கிவிட்டால், அங்கே நானும், ஓடுதளமும், எனது காலணிகளும் (Spikes) மட்டும்தான் இருப்போம்."
21 minute ago
36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
36 minute ago
1 hours ago