2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

உபாதையால் விலகினார் அன்டி மரே

Editorial   / 2017 ஜூன் 28 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முதல்நிலை வீரரான அன்டி மரே, ஹேர்லிங்ஹம் கழகத்தில், தனது முதலாவது கண்காட்சிப் போட்டியில், இடுப்பு உபாதை காரணமாக விலகியுள்ளார்.   

ஐக்கிய இராச்சியத்தில் அன்டி மரே, நேற்று  (27) இடம்பெறவிருந்த போட்டியில், பிரான்ஸின் லூக்கா பொய்யாவுக்கெதிராக விளையாடவிருந்தார்.   

எவ்வாறெனினும், நாளை  மறுதினம் (30) இடம்பெறவுள்ள போட்டியில் மரே விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.   

இதேவேளை, தற்போதைய உலகின் நான்காம் நிலை வீரரான, சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், கனடாவின் வசேக் பொப்ஸிலுக்கெதிராக, ஈஸ்ட்போர்னில் விளையாடிய போட்டி, மழை காரணமாக, ஒன்பது நிமிடங்கள் மாத்திரமே நடைபெற்றிருந்தது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .