Shanmugan Murugavel / 2021 நவம்பர் 04 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்றிரவு நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான குழு இரண்டு சுப்பர் 12 போட்டியில் இந்தியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான்
இந்தியா: 210/2 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரோஹித் ஷர்மா 74 (47), லோகேஷ் ராகுல் 69 (48), ஹர்டிக் பாண்டியா ஆ.இ 35 (13), றிஷப் பண்ட் ஆ.இ 27 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: கரிம் ஜனட் 1/7 [1], மொஹமட் நபி 0/7 [1])
ஆப்கானிஸ்தான்: 144/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கரிம் ஜனட் ஆ.இ 42 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஷமி 3/32 [4], இரவிச்சந்திரன் அஷ்வின் 2/14 [4], ஜஸ்பிரிட் பும்ரா 1/25 [4], இரவீந்திர ஜடேஜா 1/19 [3])
போட்டியின் நாயகன்: ரோஹித் ஷர்மா
இதேவேளை, மற்றைய குழு இரண்டு சுப்பர் 12 போட்டியில் ஸ்கொட்லாந்தை நியூசிலாந்து வென்றிருந்தது.
41 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
57 minute ago