Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 25 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

எதிர்காலத்துக்கான தமது திட்டங்களில் இங்கிலாந்தின் சகலதுறை வீரர் கிறிஸ் வோக்ஸ் இல்லை என அவ்வணியின் முகாமைத்துவ இயக்குநர் றொப் கீ தெரிவித்துள்ளார்.
62 டெஸ்ட்களில் விளையாடி 192 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 36 வயதான வோக்ஸ், 2,0234 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். 122 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 173 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, 33 இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 31 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.
20 minute ago
29 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
29 minute ago
4 hours ago