Shanmugan Murugavel / 2021 நவம்பர் 05 , பி.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

லங்கா பிறீமியர் லீக்கில், வீரர்கள் தெரிவுக்கு முன்பதாக பாகிஸ்தானின் முன்னாள் அணித்தலைவர் ஷொய்ப் மலிக், வேகப்பந்துவீச்சாளர் உஸ்மான் ஷின்வாரியை ஜஃப்னா கிங்ஸ் தக்க வைத்துள்ளது.
இதற்கு முன்பாக, திஸர பெரேராவை அணித்தலைவராக ஜஃப்னா கிங்ஸ் பெயரிட்டதுடன், வனிடு ஹஸரங்க, அவிஷ்க பெர்ணான்டோவைத் தக்க வைத்துள்ளது.
தவிர, தென்னாபிரிக்காவின் முன்னாள் அணித்தலைவர் பப் டு பிளெஸி, பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் வஹாப் றியாஸ் ஆகியோரையும் ஜஃப்னா கிங்ஸ் கைச்சாத்திட்டிருந்தது.
6 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
11 Apr 2026
11 Apr 2026