2025 ஜூலை 02, புதன்கிழமை

‘ஏனைய அணிகளுக்கு முன்பே தயாரானோம்’

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 11 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியன் பிறீமியர் லீக்கின் மும்பை இந்தியன்ஸின் வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா, தாங்கள் மிகவும் கடினமாகப் பணியாற்றியதாகவும், ஏனைய அணிகளை விட அதிகம் முன்னதாகவே தாங்கள் தயார்படுத்த ஆரம்பித்ததாகவும், நடைமுறையை நோக்கி கடினமாகப் பணியாற்றியதாகவும், நடைமுறை முடிவுகளைத் தந்ததாகத் தெரிவித்துள்ளார்.

15 போட்டிகளில் 27 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்த பும்ரா, ஓவருக்கு 6.73 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்திருந்ததுடன், இனிங்ஸின் ஆரம்பம், மத்திய பகுதி, இறுதி என மும்பை இந்தியன்ஸ் தேவைப்படும் நேரங்களில் ஓட்டங்களைக் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .