Shanmugan Murugavel / 2022 ஜூலை 07 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் ஐந்தாமிடத்துக்கு இந்தியாவின் றிஷப் பண்ட் முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்துக்கெதிரான ஐந்தாவது டெஸ்டில் 203 ஓட்டங்களைப் பெற்றதைத் தொடர்ந்தே 10ஆம் இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தை பண்ட் அடைந்துள்ளார்.
இதேவேளை, இதே டெஸ்டில் 220 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்தின் ஜொனி பெயார்ஸ்டோ, 21ஆம் இடத்திலிருந்து 11 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை குறித்த டெஸ்டில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இங்கிலாந்தின் ஜேம்ஸ் அன்டர்சன், ஏழாம் இடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஆறாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
20 Dec 2025