2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஐ.அ. அமீரகத்தில் உலகக் கிண்ணம்

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 28 , பி.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டு நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என உறுப்புச் சங்கங்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உலகக் கிண்ணத்தின் முதலாவது சுற்றுப் போட்டிகளின் இரண்டு குழுக்களுக்குமானவை ஐ.அ. அமீரகத்திலும், ஓமானிலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, சுப்பர் 12 போட்டிகள் ஐ.அ. அமீரகத்தின் டுபாய், அபு தாபி, ஷார்ஜாவில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .