Shanmugan Murugavel / 2025 ஜூன் 04 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் இவ்வாண்டுத் தொடரில் குஜராத் டைட்டான்ஸின் பிரசீத் கிருஷ்ணா அதிகபட்சமாக 25 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஓவருக்கு 8.27 ஓட்டங்களையே பிரசீத் வழங்கியுள்ளார்.
இதேவேளை பிரசீத்துக்கு அடுத்ததாக சென்னை சுப்பர் கிங்ஸின் நூர் அஹ்மட் 24 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, மூன்றாமிடத்தில் சம்பியனான றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரின் ஜொஷ் ஹேசில்வூட் மற்றும் மும்பை இந்தியன்ஸின் ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 22 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். இவர்களுக்கடுத்ததாக பஞ்சாப் கிங்ஸின் அர்ஷ்டீப் சிங் 21 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
24 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
42 minute ago