Shanmugan Murugavel / 2025 மார்ச் 26 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற குஜராத் டைட்டான்ஸுடனான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: குஜராத்
பஞ்சாப்: 243/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷ்ரேயாஸ் ஐயர் ஆ.இ 97 (42), பிரியன்ஷ் ஆர்யா 47 (23), ஷஷாங்க் சிங் ஆ.இ 44 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: சாய் கிஷோர் 3/30 [4], ககிஸோ றபாடா 1/41 [4], ரஷீட் கான் 1/48 [4])
குஜராத்: 232/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சாய் சுதர்ஷன் 74 (41), ஜொஸ் பட்லர் 54 (33), ஷெர்ஃபேன் ருதஃபோர்ட் 46 (28), ஷுப்மன் கில் 33 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: அர்ஷ்டீப் சிங் 2/36 [4], மார்கோ ஜன்சன் 1/44 [4], விஜயகுமார் வைஸாக் 0/28 [3], யுஸ்வேந்திர சஹால் 0/34 [3])
போட்டியின் நாயகன்: ஷ்ரேயாஸ் ஐயர்
26 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
56 minute ago