Shanmugan Murugavel / 2024 மே 19 , பி.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஹைதரபாத்தில் இன்று (19) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ்: 214/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரப்ஹ்சிம்ரன் சிங் 71 (45), றைலி றொஸோ 49 (24), அதர்வா டைடே 46 (27), ஜிதேஷ் ஷர்மா ஆ.இ 32 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: தங்கராசு நடராஜன் 2/33 [4], பற் கமின்ஸ் 1/36 [4], விஜயகாந்த் வியாஸ்காந்த் 1/37 [4], புவ்னேஷ்வர் குமார் 0/36 [4])
சண்றைசர்ஸ் ஹைதரபாத்: 215/6 (19.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: அபிஷேக் ஷர்மா 66 (28), ஹென்றிச் கிளாசென் 42 (26), நிதிஷ் குமார் ரெட்டி 37 (25), ராகுல் ட்ரிபாதி 33 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: அர்ஷ்டீப் சிங் 2/37 [4], ஷஷாங்க் சிங் 1/5 [1])
போட்டியின் நாயகன்: அபிஷேக் ஷர்மா
7 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
11 Apr 2026
11 Apr 2026