Shanmugan Murugavel / 2024 ஏப்ரல் 03 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் நேற்றிரவு நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருவுடனான போட்டியில் லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு
லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ்: 181/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: குயின்டன் டி கொக் 81 (56), நிக்கலஸ் பூரான் ஆ.இ 40 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிளென் மக்ஸ்வெல் 2/23 [4], யஷ் தயால் 1/24 [4])
றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு: 153/10 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: மஹிபால் லொம்ரோர் 33 (13), ரஜாட் பட்டிடார் 29 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: மாயங்க் யாதவ் 3/14 [4], நவீன்-உல்-ஹக் 2/25 [3.4], மணிமாறன் சித்தார்த் 1/21 [3])
போட்டியின் நாயகன்: மாயங்க் யாதவ்
7 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
11 Apr 2026
11 Apr 2026