Shanmugan Murugavel / 2025 ஏப்ரல் 03 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் புதன்கிழமை (02) நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருவுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: குஜராத்
பெங்களூரு: 169/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: லியம் லிவிங்ஸ்டோன் 54 (40), ஜிதேஷ் ஷர்மா 33 (21), டிம் டேவிட் 32 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 3/19 [4], சாய் கிஷோர் 2/22 [4], பிரசீத் கிருஷ்ணா 1/26 [4], அர்ஷாட் கான் 1/17 [2])
குஜராத்: 170/2 (17.5 ஓவ ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜொஸ் பட்லர் ஆ.இ 73 (39), சாய் சுதர்ஷன் 49 (36), ஷெர்ஃபேன் ருதஃபோர்ட் ஆ.இ 30 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: புவ்னேஷ்வர் குமார் 1/23 [4], யஷ் தயால் 0/20 [3])
போட்டியின் நாயகன்: மொஹமட் சிராஜ்
26 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
56 minute ago