Shanmugan Murugavel / 2023 ஏப்ரல் 18 , பி.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் நேற்றிரவு நடைபெற்ற றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பெங்களூர்
சென்னை: 226/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டெவோன் கொன்வே 83 (45), ஷிவம் டுபே 52 (27), அஜின்கியா ரஹானே 37 (20), மொயின் அலி ஆ.இ 19 (09), அம்பாதி ராயுடு 14 (06) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் சிராஜ் 1/30 [4])
பெங்களூர்: 218/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கிளென் மக்ஸ்வெல் 76 (36), பப் டு பிளெஸி 62 (33), தினேஷ் கார்த்திக் 28 (14), சுயஷ் பிரபுதேஸாய் 19 (11) ஓட்டங்கள்)
போட்டியின் நாயகன்: டெவோன் கொன்வே
42 minute ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
14 Apr 2026