Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 30 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), மும்பையில் புதன்கிழமை (29) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: மும்பை
மும்பை: 243/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: றயான் றிக்கெல்டன் ஆ.இ 123 (55), வில் ஜக்ஸ் 46 (22), ஹர்திக் பாண்டியா 31 (15), நாமன் திர் 22 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: எஷான் மலிங்க 1/29 [4], பற் கமின்ஸ் 0/39 [4])
ஹைதரபாத்: 249/4 (18.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ட்ரெவிஸ் ஹெட் 76 (30), ஹெய்ன்றிச் கிளாசென் ஆ.இ 65 (30), அபிஷேக் ஷர்மா 45 (24), சலில் அரோரா ஆ.இ 30 (10), நிதிஷ் குமார் ரெட்டி 21 (17) ஓட்டங்கள்)
போட்டியின் நாயகன்: ஹெய்ன்றிச் கிளாசென்
22 minute ago
29 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
29 minute ago
35 minute ago