2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

ஐ.பி.எல்: லக்னோவை வென்ற குஜராத்

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 12 , பி.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), லக்னோவில் இன்று நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: குஜராத்

லக்னோ: 164/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஏய்டன் மார்க்ரம் 30 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரசீத் கிருஷ்ணா 4/28 [4], அஷோக் ஷர்மா 2/32 [4], மொஹமட் சிராஜ் 1/19 [4], ரஷீட் கான் 0/25 [4])

குஜராத்: 165/3 (18.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜொஸ் பட்லர் 60 (37), ஷுப்மன் கில் 56 (40) ஓட்டங்கள். பந்துவீச்சு: டிக்வேஷ் ரதி 1/31 [4], பிறின்ஸ் யாதவ் 1/31 [4])

போட்டியின் நாயகன்: பிரசீத் கிருஷ்ணா

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .