Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 16 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் புதன்கிழமை (15) நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பெங்களூரு
லக்னோ: 146/10 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மிற்செல் மாஷ் 40 (32), முகுல் சோத்ரி 39 (28), ஆயுஷ் படோனி 38 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரசிக் சலாம் 4/24 [4], புவ்னேஷ்வர் குமார் 3/27 [4], க்ருனால் பாண்டியா 2/38 [4], ஜொஷ் ஹேசில்வூட் 1/20 [4], சுயாஷ் ஷர்மா 0/34 [4])
பெங்களூரு: 149/5 (15.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: விராட் கோலி 49 (34), ரஜாட் பட்டிடார் 27 (13), ஜிதேஷ் ஷர்மா 23 (09), டிம் டேவிட் ஆ.இ 14 (08), றொமாரியோ ஷெப்பர்ட் ஆ.இ 14 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிறின்ஸ் யாதவ் 3/32 [3], ஆவேஷ் கான் 2/23 [4], ஜோர்ஜ் லின்டி 0/9 [1.1], மொஹமட் ஷமி 0/30 [3])
போட்டியின் நாயகன்: ஜொஷ் ஹேசில்வூட்
2 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026