Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 16 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

மெக்ஸிக்கோவின் பனிச்சறுக்குவீரரான லஸே கஸியோலாவும், அவரது தயாரான சாரா ஸ்லப்பரும் மிலானோ கொர்டினா குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றனர். இவ்வாறு நடைபெறுவது இதுவே முதற்தடவையாகும்.

மிகவும் வயதான பனிச்சறுக்கு வீராங்கனையான தனது பெயரை 46 வயதான ஸ்லப்பர் பதிந்ததுடன், ஏழு ஒலிம்பிக்குகளில் பங்கேற்கும் முதலாமவராக மாறவுள்ளார். முதல் நான்கு தடவைகளும் ஐக்கிய அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஸ்லப்பர், தனது மெக்ஸிக்க கணவரான பெடெரிக்கோவை திருமணம் முடித்து 2015ஆம் ஆண்டு ஓய்விலிருந்து மீண்டு அடுத்த மூன்று தடவைகளும் மெக்ஸிகோவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
3 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Apr 2026