2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஒல்மோவுக்கு காயம்

Shanmugan Murugavel   / 2025 ஜனவரி 21 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் மத்தியகளவீரரான டனி ஒல்மோ, கெண்டைக்கால் பின்தசைக் காயம் காரணமாக ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் போர்த்துக்கல் கழகமான பெய்பிக்காவுக்கெதிரான இன்றைய போட்டியைத் தவறவிடுவதாக பார்சிலோனா ஞாயிற்றுக்கிழமை (19) தெரிவித்துள்ளது.

நடப்புப் பருவகாலத்தின் முதற்பாதி வரையிலேயே ஒல்மோ பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், ஸ்பானிய அரசாங்கத்தின் தலையீடு காரணமாக பார்சிலோனாவின் மேன்முறையீட்டு முடிவு வரையில் விளையாடுவதற்கு ஒல்மோ அனுமதிக்கப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X