Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தடுமாறிவரும் அவுஸ்திரேலிய அணி, இலங்கைக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமில், இளம் சகலதுறை வீரரான ட்ரவிஸ் ஹெட் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த ஒ.நா.ச.போட்டிக் குழாமில் சேர்க்கப்பட்டிருக்காத ஹெட், தற்போது சேர்க்கப்பட்டுள்ளதோடு, மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாமோடு இணைந்து பயிற்சிகளில் ஈடுபடவுள்ளார். எனினும், 3ஆவது டெஸ்;ட் போட்டியில் அவர் பங்குபற்றமாட்டார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இடதுகைத் துடுப்பாட்ட வீரரான இவர், சுழற்பந்தும் வீசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
10 minute ago
13 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
57 minute ago
1 hours ago