Shanmugan Murugavel / 2024 டிசெம்பர் 02 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

கட்டார் குரான் பிறீயில் ஏற்கெனவே இவ்வாண்டு போர்மியுலா வண் சம்பியனானவதை உறுதிப்படுத்திய றெட் புல் அணியின் மக்ஸ் வெர்ஸ்டப்பன் வென்றார்.
ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற பந்தயத்தை இரண்டாமிடத்திலிருந்து ஆரம்பித்த நெதர்லாந்தின் வெர்ஸ்டப்பன் வென்ற நிலையில், பந்தயத்தை ஐந்தாமிடத்திலிருந்து ஆரம்பித்த பெராரி அணியின் சார்ள்ஸ் லெக்கலெர்க் இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, பந்தயத்தை நான்காமிடத்திலிருந்து ஆரம்பித்த மக்லரென் அணியின் ஒஸ்கார் பியாஸ்திரி மூன்றாமிடத்தைப் பெற்றார்.
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
31 Mar 2026
31 Mar 2026
31 Mar 2026