Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 07 , பி.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் மத்தியகளவீரரான எடுவார்டோ கமவிங்காவை இழக்க அக்கழகம் தயாராகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு மட்ரிட்டால் ஒப்பந்தம் செய்யப்பட்ட 23 வயதான கமவிங்கா 2029ஆம் ஆண்டு வரையில் ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளபோதும் தொடர்ந்து போட்டிகளை ஆரம்பிக்கத் தவறுகிறார்.
இந்நிலையில் கமவிங்காவின் நிலையை பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் அவதானிப்பதுடன், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் நீண்டகால இலக்கு அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
8 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
12 Apr 2026
12 Apr 2026