Editorial / 2022 நவம்பர் 14 , பி.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேசிய,சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கைக்கு பதக்கங்களை வென்றுக்கொடுத்த மணிவேல் சத்தியசீலனின் ஏற்பாட்டில் கடந்த வௌ்ளிக்கிழமை (11) முதல் ஞாயிற்றுக்கிழமை (13) வரையிலும், உடபுஸ்ஸலாவ எமஸ்ட் தோட்ட ஜெட்லைன் இளைஞர் கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் பங்கேற்றிருந்த அணிகளில் இரண்டு அணிகளையும் பார்வையாளர்களையும் படங்களில் காணலாம். ஆ.ரமேஸ்.


1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago