Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 04 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றிலிருந்து விலகிய மத்தியகளவீரரான இல்கி குன்டோகன், துருக்கியக் கழகமான கலட்டசரேயில் இணைந்து இரண்டாண்டு ஒப்பந்தமொன்றை செவ்வாய்க்கிழமை (02) கைச்சாத்திட்டுள்ளார்.
ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவுக்கு ஓராண்டு சென்றமையைத் தொடர்ந்து கடந்த பருவகாலத்தில் மீண்டும் சிற்றியுடன் 34 வயதான குன்டோகன் இணைந்திருந்தார்.
சிற்றிக்காக கடந்த பருவகாலத்தில் 54 போட்டிகளில் விளையாடிய குன்டோகன் முன்னர் போன்று பெரியளவில் தாக்கம் செலுத்தியிருக்கவில்லை.
16 minute ago
20 minute ago
25 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
25 minute ago
40 minute ago