Editorial / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

இடம்பெற்றுவரும் ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு, நடப்புச் சம்பியனும் உலகின் முதல்நிலை வீரரருமான ஸ்பெய்னின் ரபேல் நடால் தகுதிபெற்றுள்ளார்.
17 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற நடால், நேற்று இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில் ஜோர்ஜியாவின் நிகொலஸ் பசிலஷ்விலியை 6-3, 6-3, 6-7 (6-8), 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.
13 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago