Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 26 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷுக்கெதிரான டெஸ்ட் குழாமில், வேகப்பந்துவீச்சாளர்கள் லஹிரு குமார, டில்ஷான் மதுஷங்கவை, சுழற்பந்துவீச்சாளர் லக்ஷன் சந்தகன், வேகப்பந்துவீச்சாளர் சாமிக கருணாரத்ன ஆகியோர் பிரதியிட்டுள்ளனர்.
காயங்கள் காரணமாக லஹிரு குமாரவும், டில்ஷான் மதுஷங்கவும் எஞ்சிய பங்களாதேஷ் தொடரில் பங்கேற்க முடியாத நிலையிலேயே இவர்கள் பிரதியிடப்பட்டுள்ளனர்.
எவ்வாறெனினும், லஹிரு குமாரவை இலங்கையணியில் ஏற்கெனவே குழாமிலுள்ள அசித பெர்ணான்டோவே பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026