Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜூன் 15 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூரோ கிண்ணத் தொடரில், இங்கிலாந்தில் நேற்று நடைபெற்ற அவ்வணிக்கும், குரோஷியாவுக்கும் இடையிலான போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றது.
இங்கிலாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை ரஹீம் ஸ்டேர்லிங்க் பெற்றிருந்தார்.
இந்நிலையில், நெதர்லாந்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், உக்ரேனுக்குமிடையிலான போட்டியில், 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வென்றது. நெதர்லாந்து சார்பாக, ஜோர்ஜினோ விஜ்நால்டும், வெளட் வெக்ஹோர்ஸ்ட், டென்ஸெல் டம்பிறைஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். உக்ரேன் சார்பாக, அன்ட்றி யர்மொலெங்கோ, றோமன் யரெம்ஷுக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
25 minute ago
28 minute ago
27 Jun 2025