Shanmugan Murugavel / 2022 ஜனவரி 04 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், கெட்டாபேயின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் தோற்றது.
கெட்டாபே சார்பாகப் பெறப்பட்ட கோலை எனெஸ் உனல் பெற்றார்.
லா லிகா புள்ளிகள் பட்டியலில் 46 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் மட்ரிட் உள்ளது. இரண்டு போட்டிகள் குறைவாக விளையாடியுள்ள செவிய்யா 38 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ள றியல் பெட்டிஸ் 33 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும், ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ள அத்லெட்டிகோ மட்ரிட் 32 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும் உள்ளன.
7 minute ago
10 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
54 minute ago
1 hours ago