Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 31 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

சில ஆண்டுகளாக கோமாவிலிருந்த இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணியின் முன்னாள் வீரரான அக்ஷு பெர்ணாண்டோ செவ்வாய்க்கிழமை (30) உயிரிழந்தார்.
பயிற்சியொன்றிலிருந்து திரும்பும்போது பாதுகாப்பில்லாத ரயில் கடவையொன்றை கல்கிஸையில் 2018ஆம் ஆண்டு டிசெம்பர் 28ஆம் திகதி கடக்கும்போதே தலையில் பெர்ணாண்டோ மோசமாகக் காயமடைந்ததுடன், பல இடங்களில் முறிவு ஏற்பட்ட நிலையில் செயற்கை சுவாசத்தின் உதவியுடனே அன்று முதல் காணப்பட்டிருந்தார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
4 hours ago