Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2025 மே 12 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச கிரிக்கெட் சபையின் பெண்களுக்கான இருபதுக்கு – 20 உலகக் கிண்ண ஆசியப் பிராந்திய கட்டாருக்கெதிரான தகுதிகாண் போட்டியில் தமது சகல வீராங்கனைகளையும் தாமாகவே ஐக்கிய அரபு அமீரகம் ஆட்டமிழக்கச் செய்திருந்தது.
தாய்லாந்தில் சனிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐ.அ. அமீரகம் 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 192 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் மழைத் தூறல் ஆரம்பித்த நிலையில் தமது சகல வீராங்கனைகளையும் அத்துடன் அவ்வணி ஆட்டமிழக்கச் செய்திருந்தது.
அந்தவகையில் போட்டியொன்றில் இரண்டுக்கு மேற்பட்டோர் இவ்வாறு ஆட்டமிழக்கச் செய்ததாக இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும்.
இந்நிலையில் 193 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கட்டார் 11.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 29 ஓட்டங்களையே பெற்று 163 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
16 minute ago
31 minute ago
49 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
31 minute ago
49 minute ago
53 minute ago